2025 மே 15, வியாழக்கிழமை

யானையின் அட்டகாசத்தால் சுற்றுவேலிக்கு சேதம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 16 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, தும்பங்கேணியிலுள்ள மாதிரி விவசாயப்பண்ணையின் ஒருபகுதி சுற்றுவேலியை நேற்று வியாழக்கிழமை காட்டு யானையொன்று  தாக்கி  சேதப்படுத்தியுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டடுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.

இம்மாதிரி விவசாயப்பண்ணை போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டடுறவுச் சங்கத்தினால் தற்போது கண்காணிக்கப்பட்டுவருகின்றது.

இதனால், சுமார்; 10,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .