Suganthini Ratnam / 2015 ஜூலை 16 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
தனுஷின் மாரி திரைப்படத்தின் பதாகைகளில் அதிகளவான சிகரட் பிடிக்கும் காட்சி புகுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் நேற்று வியாழக்கழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பட்டக்காரர்கள் தனுஷின் படத்துக்கு செருப்பு மாலை அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
சமூகத்துக்கான நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ப.தினேஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .