2026 மே 07, வியாழக்கிழமை

263 பேர் டெங்கினால் பாதிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 13 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 263 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் தெரிவித்தார்.

இவர்களுள் காத்தான்குடியைச்சேர்ந்த சிறுமியொருவர் மரணமாகியுள்ளார்.

இம்மாவட்டத்தில் மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலும் டெங்கினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .