2026 மே 14, வியாழக்கிழமை

8 இடங்களில் நாளை மின்வெட்டு

Super User   / 2013 ஜூலை 03 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை வியாழக்கிழமை காலை 08.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையும் எட்டு இடங்களில் மின் வெட்டு இடம்பெறவுள்ளது.

மட்டக்ளப்பு மாவட்டத்தின் ஏறாவூர், புன்னக்குடா வீதி,  ஐயங்கேணி, மிச்சி நகர்,தளவாய், மீராங்கேணி, சதாம் ஹுசைன் கிராமம் மற்றும் ஹிஸ்புல்லா கிராமம் ஆகிய எட்டு இடங்களில் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .