2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மதுவரித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான  புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும்; நிகழ்வு, கல்லடியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்படவுள்ள குறித்த மதுவரித் திணைக்களத்தின் அலுவலகத்தின் கட்டட நிர்மாணத்துக்கு 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் சிறிய கட்டடத்தில் இந்த அலுவலகம் இயங்கிவந்த நிலையில் புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X