Editorial / 2024 மார்ச் 16 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை வெள்ளிக்கிழமை (15) விசேட அதிரடிப்படையினர் தோண்டி எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியை தோண்டுவதற்காக நீதிமன்ற கட்டளையை பெற்றனர்.
இதனையடுத்து விசேட அதிரடிப்படை குண்டுகள் செயலிழக்கும் விசேட பிரிவினர் பொலிஸார் புலனாய்வு பிரிவினர் குறித்த மயானத்தில் தோண்டுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்து கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago