Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு, மட்டக்களப்பின் அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பு எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் காரியாலத்தில், நேற்று (17) நடைபெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர். இதில், மனித உரிமை ஆணைக்குழுவில் மட்டக்களப்புப் பிராந்திய இணைப்பாளர் ஏ.சிஅப்துல் அஸீஸ் கலந்துகொண்டு, அடிப்படை மனித உரிமைகள், அவை மீறப்படும் போது எவ்வகையான சட்டங்களைக் கொண்டு அணுகுதல் உள்ளிட்டவை தொடர்பாக வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .