பேரின்பராஜா சபேஷ் / 2018 மே 15 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வியமைச்சினால் 2009ஆம் ஆண்டு அதிபர் சேவை தரம் IIக்கு உள்வாங்கப்பட்ட 2,500 பேரில் சகல தகைமைகளையும் கொண்டிருந்த 263 பேருக்கு அதிபர் சேவை Iக்கான நியமனக் கடிதங்கள் வங்கும் நிகழ்வு, கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட ஒருமுழச்சோலை சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர் வெ.இராஜேந்திரன், மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலய அதிபர் திருமதி எஸ்.ஆர்.உதயகிரி ஆகியோருக்கு அதிபர் சேவை Iக்கான கடிதங்கள், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் வழங்கப்பட்டன.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025