Editorial / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம். தாஹிர், இலங்கை அதிபர் சேவை தரம் 2இல் இருந்து தரம் 1க்கு இலங்கை கல்விச் சேவை ஆணைக்குழுவால் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
இவர், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை மத்தியஸ்த சபையின் தவிசாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .