Editorial / 2020 நவம்பர் 26 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அம்பாறை - அக்கரைப்பறறு, திருக்கோவில், பொத்துவில், கல்முனை பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பிலுள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், இன்றிலிருந்து (26) மறு அறிவித்தல் வரை காரியாலயங்களுக்கு சமூகமளிக்காது, வீட்டில் இருந்து கடமையாற்றுமாறு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க.கருணாகரன் அறிவித்தல் விடுத்துள்ளார்.
அக்கரைப்பற்றில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்டதையடுத்து, மேற்படி அறிவித்தலை மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் விடுத்துள்ளார்.
5 minute ago
15 minute ago
21 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
21 minute ago
34 minute ago