Gavitha / 2016 நவம்பர் 22 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்
அரச கரும மொழிக் கொள்கை மற்றும் மொழித்திட்டம் தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சித்திட்டம், நேற்றுத் திங்கட்கிழமை (21) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகம், திணைக்களங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இதன் போது, அரசகரும மொழிக் கொள்கையின் முக்கியத்துவம், அரச கரும மொழிக் கொள்கைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள், அதற்கான சட்ட ஏற்பாடுகள் என்ன, எதிர்காலத்தில் அரச அலுவலகங்களில் மொழித் திட்டம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.



4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025