Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க பொதுச் சேவைகள் வழங்கல் பற்றி அறிவூட்டும் பாடவிதானத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அறிவூட்டப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், அஞ்சலகத்தில் இடம்பெறும் பல்வேறுபட்ட அரசாங்கப் பொதுச் சேவைகள் விடயமாக ஏறாவூர் அஷ;ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கான கள விஜயம் பொதுமக்கள் தினமான இன்று (25) இடம்பெற்றது.
ஏறாவூர் பிரதான அஞ்சல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட மாணவர்களுக்கு அங்கு வழங்கப்படும் பொதுச் சேவைகள் பற்றிய விளக்கத்தை அஞ்சலதிபர் ஏ.எல். றியாழ் வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago