2025 மே 19, திங்கட்கிழமை

ஆடுகளை கடத்தியவர்கள் கைது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 14 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஆடுகளை கடத்திச் சென்ற இருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி, முச்சக்கர வண்டியொன்றில் 5 ஆடுகளையும் குட்டியொன்றையும் இவ்வாறு கடத்திச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸ் வீதிச் சோதனை சாவடியில் வைத்து, நேற்று (13) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X