Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா. கிருஸ்ணா
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் கல்லடி பாலம் அருகாமையில் இருந்து இன்று (26) நண்பகல் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 45-50 வயது மதிக்க தக்க அடையாளம் காணாத ஆண் ஒருவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதேஅறையில் வைக்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago