2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆனந்த சுதாகரனுக்காக களுவாஞ்சிகுடியிலும் கையெழுத்து வேட்டை

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல் 

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனுக்கு, நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைக்கு முன்பாக, இன்று (25) காலை கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டது.  

இவ்வாறு, மக்களிடம் பெறப்படும் கையெழுத்துகளை, உரிய கோரிக்கைக் கடிதத்துடன், ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாக, இதன் ஏற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X