Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீகவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி எதிர்வரும் 20ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை நடத்தப்படவுள்ளது.
காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனக் காரியாலயத்தில் திங்கட்கிமை (05) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத் தலைவர் ஏ.எம்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
ஆதார வைத்தியசாலையான இவ்வைத்தியசாலை கிழக்கு மாகாணசபையின் கீழ் இயங்குவதாகவும் அதை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025