Niroshini / 2017 மார்ச் 22 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூரில், தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலைச் சம்பவத்துடன்தொட்புடைய சந்தேகநபர்கள் அறுவரையும், எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஏறாவூர் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, இன்று உத்தரவிட்டார்.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்து வந்த நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது மகள் ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர், கடந்த செப்டெம்பெர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .