2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இரத்ததானம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் ஆண்டு தினத்தையிட்டு நாளை புதன்கிழமை காலை 09 மணி முதல் இரத்ததானம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், இரத்ததானம் செய்ய விரும்புவோர் இரத்ததானம் செய்ய முடியுமென அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

இவ்வைத்தியசாலையின் ஆண்டு தினத்தையிட்டு ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது வழமையாகும். அந்த வகையில், இவ்வருடம்  இரத்ததான நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X