எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி, தள வைத்தியசாலையில் விரும்பிய நாட்களில் இரத்த வங்கியில் இரத்ததானம் செய்ய முடியுமென காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவித்தார்.
காத்தான்குடி, தள வைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களாக இரத்த வங்கி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரத்ததானம் செய்யும் ஒவ்வொரு துளி இரத்தமும் பலரின் உயிரைக் காக்க உதவுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago