Editorial / 2020 ஜூன் 04 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
இவ்வருடத்துக்கான இறால் வளர்ப்புக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை, காவத்தமுனை ஆகிய பகுதிகளிலேயே இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் இறுதிப் பகுதியில் இறால் குஞ்சுகளைப் பெற்று பண்ணைகளில் இடவுள்ளதாக, இறால் வளர்ப்பளர்கள் தெரிவித்தனர்.
29 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago