2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Niroshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, தாந்தாமலைப் பிரதேசத்துக்குட்பட்ட நாற்பதுவட்டை கிராமத்தில் மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை நிருவாகத்தினர் ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையும் உக்டா நிறுவனமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான தாந்தாமலை, நாற்பதுவட்டை மற்றும் நெல்லிக்காடு போன்ற மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்நடமாடும் வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .