Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 23 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, கல்லடி வாவியோரத்தில் இளைஞர் ஒருவரின் சடலம், நேற்று (22) காலை 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்ட கல்லடி ரிவேரா சுற்றுலா விடுதி முன்னாலுள்ள வாவிக்கரையோரம் 30 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞரின் சடலம் நீரில் மிதந்தபடி மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago