2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உணவகங்களில் சுகாதாரப் பரிசோதனை

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சினால், சுத்தமான நல்ல பழுதடையாத உணவுப் பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் நோக்கில், மட்டக்களப்பு நகரில் இன்று (17) 50க்கும் அதிகமான உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் திருமதி கிறேஸ் நவரெட்ணராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், காலவதியான உணவுப் பதார்த்தங்கள், மரக்கறிகள், குளிர்பானங்கள் என்பன கைப்பற்றப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X