Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், கோறளைப் பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலகத்துக்குகு உதவிப் பிரதேச செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, கோறளைப் பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய திருமதி எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி உதவி பிரதேச செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள், தமது கடமைகளை இன்று (12) பொறுப்பேற்றுக் கொண்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago