2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உயிர் காக்கும் இரத்ததானம் நாளை

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

மட்டக்களப்பு ஸலாமா பௌன்டேஷனின் ஏற்பாட்டில், 6ஆவது தடவையாக மேற்கொள்ளப்படும் "உதிரம் கொடுப்போம்; உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளிலான இரத்ததான முகாம், நாளை புதன்கிழமை (17) காலை 08 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு, ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாயலில் இடம்பெறவுள்ள குறித்த இரத்ததான முகாமிற்கு குருதிக் கொடையாளர்களை, மட்டக்களப்பு ஸலாமா பௌன்டேஷன் அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X