Editorial / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
கொரோனா நோயின் பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு பல தன்னார்வ தொண்டர்களும், அரசாங்கமும் தங்களாலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜனநாயகப் போராளிகள் கட்சியினரும் உலர் உணவுப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.
களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள ஜெய நிதிய கலியாணி யூவலர்ஸ் உரிமையாளர் யோ.ஜெயமேகனின் நிதியுதவியில், ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால், மட்டக்களப்பு - போரதீவுப் பற்றுப் பிரதேசத்துக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 150 குடும்பங்களுக்கு நேற்று (26) உலர் உணவுப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, ஜெய நிதிய கலியாணி யூவலர்ஸ் நிறுவனத்தினர், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பொருள்களை வழங்கி வைத்தனர்.
10 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago