2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எல்லை நிர்ணயம் சம்பந்தமாக முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க முயற்சி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் சம்பந்தமாக துறைசார்ந்தவர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்று, அதன் முன்மொழிவுகளை, ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் எம்.எல். செய்யது அஹமத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்திற்கு துறைசார்ந்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X