2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர்ப்பற்றில் 183 விவசாயிகள் காணிகளை இழந்துள்ளனர்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் 183 விவசாயிகளின்; 1,450 ஏக்கர் காணிகள் இழக்கப்பட்டுள்ளதாக காணிகளை இழந்த விவசாயிகள் சங்கத் தலைவர் ஐ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

யுத்தம் இடம்பெற்ற கடந்த 30 வருடகாலத்தில் தங்களின் பூர்வீக விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளை இழந்தவர்கள், அக்காணிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கான சட்ட உதவி ஆலோசனைக் கூட்டம், ஏறாவூர் அஷ்ஹர் வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X