Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் நடத்தப்படும் கலாசார விழாவை எதிர்வரும் 29.10.2015 அன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேச கலாசார பேரவையின் கூட்டம், பிரதேச செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவின்போது கலைஞர்கள், கலை இலக்கியவாதிகள், ஊடகவியலார்;கள் என்று ஆறு பேரை கௌரவிக்கவுள்ளதுடன், சிறப்பு மலரும் வெளியிடப்படவுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago