2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஒரு சில இடங்களில் வழமை நிலை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டபோதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு சில  இடங்களில் போக்குவரத்து, அரச அலுவலகங்கள், வங்கிகள்,; பாடசாலைகள் என்பன வழமைபோன்று இயங்கின.

குறுந்தூர உள்ளூர்ப் போக்குவரத்து சேவைகள் ஓரளவு முடங்கியிருந்தாலும், தூரப் பயணப் போக்குவரத்துக்கள் எதுவித தடையுமின்றி இடம்பெறுகின்றன. அரச மற்றும் தனியார் பஸ் நீண்டதூரப் பயண சேவைகள் வழமை போன்று நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X