Niroshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனாரத்தனனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 50,000 ரூபாய் பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்கள் ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெருகல் முகத்துவார பிள்ளையார் ஆலயத்துக்கு நேற்று புதன்கிழமை மாலை வழங்கி வைக்கபட்டது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago