2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஓட்டோ ஓட்டுநர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கல்

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி    

மட்டக்களப்பு,  களுவாஞ்சிகுடி ஓட்டோ ஓட்டுனர் சங்க உறுப்பினர்களுக்கு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ், தனது சொந்த நிதியிலிந்து உலருணவுப் பொருள்களை, இன்று (17) வழங்கி வைத்தார்.

162 போர் அங்கத்துவமுள்ள அச்சங்கத்தில், தற்போது 70 பேருக்கு இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும், ஏனையவர்களுக்கு சனிக்கிழமை வழங்கவுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X