2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 22 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கன்னங்குடாப் பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்றையும்  ஆர்.பி.ஜி. ரக மோட்டார்க் குண்டு ஒன்றையும் திங்கட்கிழமை (21) பிற்பகல்; மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சாரசபை அலுவலகத்துக்கு அருகிலுள்ள  காணியில் கைக்குண்டும் மோட்டார்க் குண்டும் காணப்படுவதாகத் தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டபோது, இவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X