2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கொக்கட்டிச்சோலையில் பேரணி

Niroshini   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தங்களுக்கு ஏற்படும் அவலங்கள் குறித்த பேரணி ஒன்று  இன்று வியாழக்கழமை இடம்பெற்றது.

பட்டிப்பளை பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பேரணி பட்டிப்பளையில் ஆரம்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தைச் சென்றடைந்தது.

பின்னர் அங்கு முதியவர்களின் நடன நிகழ்வும் சிறுவர்களது நாடகம், நடனம், கவிதை போன்றனவும் நடைபெற்றன.

மேலும், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய அம்பிளாந்துறை, கடுக்காமுனை ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களும் அதனை பயிற்றுவித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X