2025 மே 07, புதன்கிழமை

காட்டு யானையால் அரிசியாலை தகர்ப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு,போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளிக் கிராமதில் இன்று புதன்கிழமை அதிகாலை தனியார் அரிசியாலையை தனியன் காட்டுயானை ஒன்று உடைத்துச் சேதப்படுதியுள்ளது.

வழக்கம்போல் ஆலை உரிமையாளர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நெல் குற்றிவிட்டு தமது அரிசியாலையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற  இன்று புதன்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று அரிசியாலைக்குள் உட்புகுந்து ஆலையை சேதப்படுத்தியதுடன் நெல்குற்றும் இயந்திரத்தையும் உடைத்துச் சேதப்படுத்தப்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X