Gavitha / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி கடற்கரை வீதி செப்பனிடும் வேலைத்திட்டம் காத்தான்குடி கடற்கரை வீதி கலிமா சதுக்கத்தில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் நகர முதல் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினால் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கமைய, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் இந்த வேலைத்திட்டத்துக்கு 2 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago