2025 மே 07, புதன்கிழமை

காத்தான்குடி பதில் பிரதேச செயலாளராக ஹனீபா

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காத்தான்குடி பதில் பிரதேச செயலாளராக எஸ்.எல்.எம்.ஹனீபா நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி வரும் எஸ்.எச்.முஸம்மில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கமா நகர் சென்றதைத் தொடர்ந்து,  ஏறாவூர் நகர பிரதேச செயலாளராகக் கடமையாற்றும் எஸ்.எல்.எம்.ஹனீபா காத்தான்குடிக்கான பதில் பிரதேச செயலாளராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதிவரை கடமையாற்றவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X