Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடந்த வருடம் காத்தான்குடி மத்தியஸ்;த சபையில் முன்வைக்கப்பட்ட 620 பிணக்குகளில் 399 பிணக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக அம்மத்தியஸ்த சபையின் தலைவர் எம்.ஐ.எம்.உசனார்; தெரிவித்தார்.
இதேவேளை,25 பிணக்குகள் வாபஸ் பெறப்பட்டதுடன், 196 பிணக்குகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
நீதிமன்றம் மூலமாக 26 பிணக்குகளும் பொலிஸ் நிலையம் மூலமாக 239 பிணக்குகளும் வங்கிகளின் நிதி நடவடிக்கை தொடர்பில் 109 பிணக்குகளும் தீர்வு கண்டும் மீறி வந்த 39 பிணக்குகளும் நேரடியாக 207 பிணக்குகளும் காத்தான்குடி மத்தியஸ்த சபையில் முன்வைக்கப்பட்டன.
இதில் சிறுகாயங்கள் மற்றும் பெரும் காயங்கள் எற்படுத்தப்பட்ட பிணக்குகள் முறைகேடான சொத்;துகள் தொடர்பான பிணக்குகள், அச்சுறுத்தல் தொடர்பான பிணக்குகள், குடும்பப் பிணக்குகள், நிதி தொடர்பான பிணக்குகள் உள்ளிட்டவையே முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago