2025 மே 06, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் டெங்கு அபாயம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபைப் பிரிவில் மீண்டும் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசாங்க வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியசர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை அவர் விடுத்துள்ள அறிவுறுத்தலில், 'காத்தான்குடியில் மீண்டும் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்' என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X