Princiya Dixci / 2017 மார்ச் 12 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் இரண்டு குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரும், எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் எம்.ஐ.றிஸ்வி முன்னிலையில், இவ்விருவரும் சனிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற, இரு குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவத்தில், மூவர் காயமடைந்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .