2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 03 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, ஹிங்குறாணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  முவாங்கல்ல கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 06 கிலோகிராம் 890 கிராம் கஞ்சாவை திங்கட்கிழமை (02) இரவு கைப்பற்றியதுடன், 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபரின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X