Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்முனைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (25) கைதுசெய்யப்பட்ட 75 வயதுடைய பெண்ணொருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில் நீதிவான் எம்.கே. பேரின்பராஜா உத்தரவிட்டார்.
தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் அவரிடமிருந்து 04 கிராம் 65 மில்லிக்கிராம் மற்றும் 04 கிராம் 9 மில்லிக்கிராம் அளவு கொண்ட இரண்டு கஞ்சாக் கட்டுக்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025