2025 மே 22, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்த எழுவர் கைது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கடற்கரையோரம் கஞ்சா வைத்திருந்த ஏழு பேர், நேற்று (17) மாலை ​கைது செய்யப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் நடத்திய சோதனையின் போது, கஞ்சா பக்கெட்டுகளை வைத்திருந்த குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களிடமிருந்து 1,000 மில்லிகிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .