2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கஞ்சாச் செடிகள் கண்டுபிடிப்பு; ஒருவர் கைது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கரடியானாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம், பெரியவட்டுவான் பகுதியில், கஞ்சாச் செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், கஞ்சாச் செடிகளை உற்பத்தி செய்த ஒருவரையும், பொலிஸார் நேற்று (23) கைதுசெய்துள்ளனர்.
அங்கிருந்து, நாலரை அடி உயரமான 11 கஞ்சாச் செடிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபரை, கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X