2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கடற்கரை வீதி புனரமைப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு, மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசத்துக்குட்பட்ட செட்டிபாளையம் கிராமத்திலுள்ள கடற்கரை வீதிக்கான புனரமைப்பு வேலை நேற்று வியாழக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியின் 350 மீற்றர் தூரம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியுதவியுடன் புனரமைக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X