2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கணேசா வித்தியாலயத்துக்கு தேசிய விருது

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

சிறந்த முறையில் சுகாதாரத்தைப் பேணி வந்தமைக்காக சம்மாந்துறைக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நாவிதன்வெளி  7ஆம்  கிராமம் கணேசா வித்தியாலயத்துக்கு  தேசிய விருது கிடைத்துள்ளது.

மேற்படி பாடசாலையின் அதிபர் பொ.பாரதிதாசனிடம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு தாமரை தடாகத்தில் வைத்து கடந்த 28ஆம் திகதி இந்த விருதை வழங்கிவைத்தார்.

இவ்வாறிருக்க, சுகாதார மேம்பாடு தொடர்பில் கடந்த வருடம் வலய மட்டத்தில் இப்பாடசாலை தெரிவுசெய்யப்பட்டு தங்க விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X