Niroshini / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் மொஹமட் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். மொஹமட் ஹனீபா தெரிவித்தார்.
இவர் தனது கடமைகளை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago