2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கல்வி மேம்பாட்டுக்கழகம் உருவாக்கம்

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை இந்துக் கல்லூரில் 1992 - 2005 வரையான காலப்பகுயில் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து, கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவனின் அனுமதியுடன், கல்வி மேம்பாட்டுக் கழகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதன் தலைவராக வாசுதன், உப தலைவராக லோகேந்திரா, செயலாளராக ரேவதி பொருளாளராக தீபராஜ் ஆகியோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆண்களுக்குக்கான இணைப்பாளராக உதயசங்கரும் பெண்களுக்கான இணைப்பாளராக ஜெயாநந்தினியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X