Editorial / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
மட்டக்களப்பு, வாழைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், தனது 38 வருட கல்விப் சேவையிலிருந்து இம்மாதம் 24ஆம் திகதி முதல் ஓய்வு பெற்றுள்ளார்.
வாழைச்சேனையைச் சேர்ந்த முஹம்மது சுலைமான், சித்தி நபீஸா தம்பதிகளின் மகனாக 1960ஆம் ஆண்டு பிறந்த இவர், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்விகளைக் கற்று உயர் தரக் கல்வியை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் கற்றார்.
இவர், இலங்கை ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை மூலம் 1982ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றிருந்தார்.
8 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago