Editorial / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காத்தான்குடி காதி நீதிமன்ற நீதி பரிபாலனப் பிரிவின் ஒன்பதாவது காதி நீதிபதியாக பிரபல சமூக சேவையாளர் முஹம்மது சரீப் உமர்லெப்பை நீதிச் சேவை ஆணைக்குழுவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வருடத்துக்கான கால எல்லையில் கடந்த 2017ஆம் ஆண்டும் காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த இவரது நியமனம், அடுத்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
16.2.2018 தொடக்கம் அடுத்த ஒரு வருட காலத்துக்கு காதி நீதிபதியாகச் செயற்படும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago